G2R Registration – SMTC

G2R Registration

In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.” – John 1:1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.(யோவான் 1 : 1 )

About G2R Bible Reading Program 2019

The ultimate aim of this program is to encourage and involve everyone to read the Word of God (Bible). The keys of the eternal life are within the Bible. If so, are we not interested to know those keys to unlock the doors to heaven?

Through this program we shall guide everyone to walk through the entire Bible (Genesis to Revelation) as one family with planned daily readings given below. To ensure our understanding once in every 15 days, Fortnight Quiz will be opened to all.

இறைவார்த்தையில் இறைவன் உள்ளார். இறைவார்த்தையை வாசிக்கும் போது அவர் நம்மோடு பேசுகிறார். நாம் அவரோடு உறவாடுகிறோம். இறை மனித உறவின் அடித்தளமாம் இந்த விவிலியத்தை நாம் அனைவரும் ஒரே குடும்பமாக, ஆவியானவரின் வழிநடத்துதலோடு வாசிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே இந்த திட்டம்.

ஊக்குவிக்கும் வகையில் 15 நாட்களுக்கு ஒருமுறை வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

Who can participate in the Fortnight Quiz?

The Quiz is open to all for Kids (8 yrs to 14 yrs) and Adults/Youth (15+ yrs) of SMTC Dubai members. To participate in the quiz program, a mandatory registration is required. All other Non-SMTC Dubai members can also take the quiz, but they will not be considered in the reward program which is exclusive for SMTC members only.

பங்கேற்பதற்கான தகுதி வரம்பு:

விவிலியம் வாசிக்க வேண்டும் என்ற தாகம் உள்ள துபாய் தமிழ் இறைசமுக குழந்தைகள் (8 முதல் 14 வயது) மற்றும் பெரியவர்கள் (15 வயது மேற்பட்டவர்கள்) கலந்து கொள்ளலாம். துபாய் தமிழ் இறைசமுகத்தை சாராத நபர்கள் கலந்து கொள்ளலாம் அனால் பரிசுகள் பெற இயலாது.

How to get enrolled?

SMTC G2R Bible Reading 2019” Registration can be done either through Online (Link to Online Registration) or Manual (Contact the SMTC committee). ** Please do keep your St. Mary’s Dubai Parish Registration ID handy (Link to St. Mary’s Dubai Parish Registration), Mobile No. and email address to complete the registration.

SMTC “G2R Bible Reading 2019” – Registration எப்படி பதிவு செய்ய வேண்டும்:

இணையதளம் மூலமாகவோ அல்லது தமிழ் இறைசமுக செயற்குழு உறுப்பினர்கள் வழியாகவோ பதிவு செய்யலாம். உங்களது அலைபேசி எண், பங்கு பதிவு எண், மற்றும் மின்னஞ்சல் முகவரி (மெயில் ) பதிவு செய்ய பயன்படுத்த வேண்டும்.

What is the frequency of quiz and how does it work?

  1. There will be a total of 24 Quiz series in a Year.
  2. 1st and 16th of every month, the Bible Reading Plan will be published in this Webpage (below) for Kids and Adults.
  3. By 2nd and 4th week of every month the Quiz series will be published and will be kept open to all for answering.
  4. A 7-day time period will be given for answering the quiz. Only those who answers with in this 7-days will be considered for evaluation and reward program of that quiz series.

வினாடி வினா விதிமுறைகள்:

1.மாதம் இருமுறை என்ற விதத்தில் வருடத்திற்கு 24 முறை வினாடி வினா நடத்தப்படும்.

2. மாதத்தின் முதல் மற்றும் 16 ம் தேதிகளில் அந்த மாதத்திற்கான

விவிலிய பிரிவின் அட்டவணை இணையத்தில் வெளியிடப்படும்.

3. தினமும் டெலிக்ராமில் அந்த நாளுக்கான விவிலிய பிரிவு ஒலி வடிவில் (Audio) அனுப்பப்படும்.

4. 2 வது மற்றும் 4 வது வாரம் விவிலிய வினாடி வினாக்கள் இணையத்தில் வெளியிடப்படும்.

5. வினாக்கள் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் பதில்கள் பதிவு செய்யப்பட வேண்டும், 7 நாட்களுக்கு பிறகு வரும் பதில்கள் பரிசுக்கு தகுதி பெற மாட்டாது.

Is there any Reward Program?

Yes, there are very attractive reward programs for the Winners. The frequency of the reward can be of either Monthly, Half yearly or Annual. The regular participants have lots of chances for qualifying for the reward. More details about this will be announced later.

பரிசுகள் வழங்கப்படுமா?

ஆம்…..தொடர்ந்து விவிலியம் வாசித்து வினாடி வினவில் பங்கேற்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பரிசுகள் வழங்கப்படும். அதோடு வியத்தகு முறையில் பரிசுகளுக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

Are you ready to start?

Start Journeying this Bible Reading program with Bible Challenge (Quiz) now! There are Bible quiz questions and answers for Adults and Juniors. This site will help you to learn the Bible better! and also clarify your queries / doubts with scripture through Spiritual director. The best part is that every quiz is free! and also printable.

Choose your interactive QUIZ by Age

     

 

For any queries, please email us or contact your anbiyam coordinator / சந்தேகங்கள் இருப்பின் மின்னஞ்சல் அல்லது அன்பிய பொறுப்பாளரை தொடர்பு கொள்ளவும்: [email protected]

If you have any Feedback related to Bible Quiz, click the below button